ஸூரா Al-Fajr, வசனம் 30

89:30

وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠

30. என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).

தஃப்ஸீர்

89.30. அவர்களுடன் நான் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள எனது சுவனத்தில் பிரவேசித்து விடுவாயாக.