ஸூரா Al-Buruj, வசனம் 18

85:18

فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨

18. ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்).

தஃப்ஸீர்

85.18. அவர்கள் ஃபிர்அவ்ன் மற்றும் ஸாலிஹின் தோழர்களான ஸமூத் சமூகத்தினராவர்.