ஸூரா Al-Balad, வசனம் 18

90:18

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨

18. இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.

தஃப்ஸீர்

90.18. இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் வலதுபுறத்தில் உள்ளவர்களாவர்.