ஸூரா Al-A'raf, வசனம் 111

7:111

قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَأَرۡسِلۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ١١١

111. அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை.

தஃப்ஸீர்

7.111. அவர்கள் பிர்அவ்னிடம் கூறினார்கள்: “மூசாவுக்கும் அவரது சகோதரர் ஹாரூனுக்கும் அவகாசம் அளியுங்கள். எகிப்திலுள்ள நகரங்களுக்கு அங்குள்ள சூனியக்காரர்களை ஒன்று திரட்டக்கூடியவர்களை அனுப்புங்கள்.