ஸூரா Al-A'la, வசனம் 5

87:5

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ٥

5. பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.

தஃப்ஸீர்

87.5. பின்னர் பசுமையாக இருந்த அவற்றை கருத்த, காய்ந்த கூளங்களாக்குகிறான்.