ஸூரா Al-A'la, வசனம் 19

87:19

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩

19. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.

தஃப்ஸீர்

87.19. அவை இப்ராஹீம் மற்றும் மூஸாவின் மீது இறக்கப்பட்ட வேதங்களாகும் (ஆகமங்களாகும்).