ஸூரா Al-'Adiyat, வசனம் 7

100:7

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ٧

7. நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.

தஃப்ஸீர்

100.7. அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது.