ஸூரா Adh-Dhariyat, வசனம் 10

51:10

قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ ١٠

10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.

தஃப்ஸீர்

51.10. குர்ஆனைக் குறித்தும் தங்களின் நபியைக் குறித்தும் இவ்வாறு கூறிய பொய்யர்கள் சபிக்கப்பட்டு விட்டார்கள்.