ஸூரா Ad-Dukhan, வசனம் 46

44:46

كَغَلۡيِ ٱلۡحَمِيمِ ٤٦

46. சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).

தஃப்ஸீர்

44.46. அது கடும் சூடான நீர் கொதிப்பதைப் போன்றிருக்கும்.