ஸூரா 'Abasa, வசனம் 6

80:6

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦

6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.

தஃப்ஸீர்

80.6. நீர் அவன் பக்கம் முன்னோக்குகின்றீர்.