ஸூரா Taha, வசனம் 33

20:33

كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا ٣٣

33. நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக,

தஃப்ஸீர்

20.33. அதனால் நாங்கள் உன் தூய்மையை அதிகமதிகம் பறைசாற்ற வேண்டும்;