ஸூரா Maryam, வசனம் 1

19:1

كٓهيعٓصٓ ١

1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.

தஃப்ஸீர்

19.1. (كٓهيعٓصٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.