ஸூரா Az-Zalzalah, வசனம் 4

99:4

يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا ٤

4. அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.

தஃப்ஸீர்

99.4. அந்த மாபெரும் நாளில் அது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும்.