ஸூரா At-Tur, வசனம் 8

52:8

مَّا لَهُۥ مِن دَافِعٖ ٨

8. எவராலும் அதைத் தடுக்க முடியாது.

தஃப்ஸீர்

52.8. அதனை அவர்களை விட்டும் தடுக்கக்கூடியவரோ, அது அவர்கள் மீது இறங்காமல் தடுப்பவரோ யாரும் இல்லை.