يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩
9. என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
தஃப்ஸீர்
86.9. உள்ளங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் நாளில் அவை மறைத்துவைத்த எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற அனைத்தும் வெளிப்படுத்தப்படும். அவற்றில் நல்லவையும் தீயவையும் தனித்தனியாகப் பிரிந்துவிடும்.