ஸூரா At-Takwir, வசனம் 13

81:13

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣

13. அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.

தஃப்ஸீர்

81.13. சுவனம் இறையச்சமுடையோருக்காக அருகில் கொண்டுவரப்படும் போது.