ஸூரா Ash-Shu'ara, வசனம் 91

26:91

وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ ٩١

91. வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்.

தஃப்ஸீர்

26.91. மஹ்ஷர் பெருவெளியில் சத்திய மார்க்கத்தை விட்டும் தடம்புரண்ட வழிகேடர்களுக்காக நரகம் வெளிப்படுத்தப்படும்.