ஸூரா Ash-Shu'ara, வசனம் 88

26:88

يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ ٨٨

88. அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா.

தஃப்ஸீர்

26.88. உலகில் மனிதன் சேகரித்த செல்வங்களோ அவனுக்கு உதவியாக இருந்த பிள்ளைகளோ அந்த நாளில் அவனுக்குப் பயனளிக்காது.