ஸூரா Ash-Shu'ara, வசனம் 172

26:172

ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ١٧٢

172. பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்.

தஃப்ஸீர்

26.172. லூத்தும் அவரது குடும்பத்தாரும் (சதூம்) என்ற ஊரிலிருந்து வெளியேறியவுடன் மற்றவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.