ஸூரா Ash-Shu'ara, வசனம் 17

26:17

أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٧

17. ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.)

தஃப்ஸீர்

26.17. இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடும்.