ஸூரா Ash-Shu'ara, வசனம் 100

26:100

فَمَا لَنَا مِن شَٰفِعِينَ ١٠٠

100. எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!

தஃப்ஸீர்

26.100. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக அவனிடம் பரிந்து பேசுபவர்கள் யாரும் இல்லை.