ஸூரா Ash-Shams, வசனம் 15

91:15

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥

15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.

தஃப்ஸீர்

91.15. அவர்களை அழித்து தண்டனை செய்த அல்லாஹ் அதன் விளைவைக் குறித்து அஞ்சவில்லை.