ஸூரா As-Saffat, வசனம் 176

37:176

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ١٧٦

176. (என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?

தஃப்ஸீர்

37.176. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையை விரைவாக வேண்டுகிறார்களா?