ஸூரா As-Saffat, வசனம் 17

37:17

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ١٧

17. (அவ்வாறே) நம் மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்'' என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)

தஃப்ஸீர்

37.17. நமக்கு முன்னால் இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா?”