ஸூரா As-Saffat, வசனம் 107

37:107

وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ١٠٧

107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

தஃப்ஸீர்

37.107. இஸ்மாயீலுக்குப் பகரமாக அறுக்கப்படுவதற்கு பரிகாரமாக ஒரு பெரும் செம்மறியாட்டை வழங்கினோம்.