ஸூரா Ar-Rum, வசனம் 1

30:1

الٓمٓ ١

1. அலிஃப் லாம் மீம்.

தஃப்ஸீர்

30.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.