فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ ٧٠
70. அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்.
தஃப்ஸீர்
55.70. இந்த தோட்டங்களில் நற்பண்புடைய முக அழகும் நிறைந்த பெண்கள் இருப்பார்கள்.