ஸூரா Ar-Rahman, வசனம் 62

55:62

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ٦٢

62. இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு.

தஃப்ஸீர்

55.62. மேற்கூறப்பட்ட அந்த இரு தோட்டங்களைத்தவிர வேறு இரு தோட்டங்களும் உண்டு.