ஸூரா Ar-Rahman, வசனம் 48

55:48

ذَوَاتَآ أَفۡنَانٖ ٤٨

48. அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்.

தஃப்ஸீர்

55.48. அந்த இரு தோட்டங்களும் பசுமையான கனிதரக்கூடிய பெரும் கிளைகளைக் கொண்டவை.