كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ ٢٦
26. பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்.
தஃப்ஸீர்
55.26. பூமியின் மீதுள்ள படைப்பினங்கள் அனைத்தும் சந்தேகம் இல்லாமல் அழியக்கூடியவையே.