ஸூரா An-Najm, வசனம் 40

53:40

وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ٤٠

40. நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்.

தஃப்ஸீர்

53.40. மறுமை நாளில் தான் செய்த செயல்களை வெளிப்படையாகக் காண்பான்.