ஸூரா An-Naba, வசனம் 22

78:22

لِّلطَّٰغِينَ مَـَٔابٗا ٢٢

22. (பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.

தஃப்ஸீர்

78.22. அது அநியாயக்காரர்கள் திரும்புமிடமாகும்.