ஸூரா Al-Waqi'ah, வசனம் 95

56:95

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ٩٥

95. நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்.

தஃப்ஸீர்

56.95. -தூதரே!- நாம் உமக்கு எடுத்துரைத்த இவைகளே சந்தேகமற்ற உறுதியான உண்மையாகும்.