ஸூரா Al-Waqi'ah, வசனம் 93

56:93

فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ ٩٣

93. முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாகும்.

தஃப்ஸீர்

56.93. அவரை வரவேற்கும் விருந்து கடும் சூடான கொதி நீராகும்.