ஸூரா Al-Qiyamah, வசனம் 9

75:9

وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ٩

9. (அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),

தஃப்ஸீர்

75.9. சூரியனும் சந்திரனும் ஒன்றிணைந்துவிடும்.