ஸூரா Al-Qiyamah, வசனம் 19

75:19

ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ١٩

19. பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.

தஃப்ஸீர்

75.19. பின்னர் அதனை உமக்கு தெளிவுபடுத்துவதும் நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.