ஸூரா Al-Qasas, வசனம் 1

28:1

طسٓمٓ ١

1. தா ஸீம் மீம்.

தஃப்ஸீர்

28.1. (طسٓمٓ)இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.