ஸூரா Al-Qari'ah, வசனம் 9

101:9

فَأُمُّهُۥ هَاوِيَةٞ ٩

9. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.

தஃப்ஸீர்

101.9. மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்.