ஸூரா Al-Qari'ah, வசனம் 7

101:7

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ٧

7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.

தஃப்ஸீர்

101.7. அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார்.