ஸூரா Al-Qari'ah, வசனம் 11

101:11

نَارٌ حَامِيَةُۢ ١١

11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.

தஃப்ஸீர்

101.11. அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும்.