ஸூரா Al-Qalam, வசனம் 8

68:8

فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ٨

8. ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!

தஃப்ஸீர்

68.8. -தூதரே!- நீர் கொண்டுவந்ததில் பொய்ப்பிப்பவர்களுக்குக் கட்டுப்படாதீர்.