ஸூரா Al-Mutaffifin, வசனம் 9

83:9

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩

9. அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.

தஃப்ஸீர்

83.9. நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது.