ஸூரா Al-Mutaffifin, வசனம் 10

83:10

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٠

10. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

தஃப்ஸீர்

83.10. அந்நாளில் பொய்யாக்குபவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.