ஸூரா Al-Mutaffifin, வசனம் 27

83:27

وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ٢٧

27. அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்.

தஃப்ஸீர்

83.27. முத்திரையிடப்பட்ட இந்த பானம் தஸ்னீம் என்னும் ஊற்றோடு கலந்திருக்கும்.