ஸூரா Al-Mutaffifin, வசனம் 19

83:19

وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩

19. (நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா?

தஃப்ஸீர்

83.19. -தூதரே!- இல்லியூன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?