ஸூரா Al-Mutaffifin, வசனம் 1

83:1

وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١

1. அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்.

தஃப்ஸீர்

83.1. அளவில் மோசடி செய்வோருக்கு அழிவும் இழப்பும் உண்டாகட்டும்.