كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ ٣٣
33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
தஃப்ஸீர்
77.33. அவ்வாறு வீசி எறியும் தீப்பொறிகள் கருப்பு நிறத்தில், அதன் பிரமாண்டத்தில் கருப்புநிற ஒட்டகங்களைப் போன்றும் இருக்கும்.