ஸூரா Al-Mursalat, வசனம் 25

77:25

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ٢٥

25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

தஃப்ஸீர்

77.25. நாம் பூமியை மனிதர்கள் அனைவரையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக ஆக்கவில்லையா?