ஸூரா Al-Mu'minun, வசனம் 10

23:10

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡوَٰرِثُونَ ١٠

10. இவர்கள்தான் (சொர்க்கத்திற்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.

தஃப்ஸீர்

23.10. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள்.