ஸூரா Al-Muddaththir, வசனம் 7

74:7

وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ٧

7. உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.

தஃப்ஸீர்

74.7. நீர் சந்திக்கும் துன்பங்களை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்வீராக.